மறிக்கப்படுவதை விட
கொடுமையானது
மறுக்கப்படுவதும்
மறக்கப்படுவதும்
சுற்றமிருந்தும்
நட்பிருந்தும்
அகதியாய்
நான்
உன்னை தொலைத்ததால்!!!
No comments:
Post a Comment