Monday, July 5, 2010

பிரிவு

பிரிவு
வார்த்தையிலும்
உடலளவிலும் தான்
மனதால் அல்ல;
தொலைவில் இருந்தாலும்
உன்னுள் நான்
என்னுள் நீ
என்றும்
எப்பொழுதும்!!!

No comments:

Post a Comment